Tamil (India) Call Center Speech Dataset for Real Estate

The audio dataset comprises call center conversations for the Real Estate domain, featuring native Tamil speakers from India. It includes speech data, detailed metadata and accurate transcriptions.

Category

Unscripted Call Center Conversations

Total Volume

30 Speech Hours

Last updated

Jun 2024

Number of participants

60

Get this Speech Dataset

Get Dataset Btn

About this Off-the-shelf Speech Dataset

About Gradiet Line

Introduction

Welcome to the Tamil Call Center Speech Dataset for the Real Estate domain designed to enhance the development of call center speech recognition models specifically for the Real Estate industry. This dataset is meticulously curated to support advanced speech recognition, natural language processing, conversational AI, and generative voice AI algorithms.

Speech Data:

This training dataset comprises 30 Hours of call center audio recordings covering various topics and scenarios related to the Real Estate domain, designed to build robust and accurate customer service speech technology.

  • Participant Diversity:
  • Speakers: 60 expert native Tamil speakers from the FutureBeeAI Community.
  • Regions: Different regions of Tamil Nadu, ensuring a balanced representation of Tamil accents, dialects, and demographics.
  • Participant Profile: Participants range from 18 to 70 years old, representing both males and females in a 60:40 ratio, respectively.
  • Recording Details:
  • Conversation Nature: Unscripted and spontaneous conversations between call center agents and customers.
  • Call Duration: Average duration of 5 to 15 minutes per call.
  • Formats: WAV format with stereo channels, a bit depth of 16 bits, and a sample rate of 8 and 16 kHz.
  • Environment: Without background noise and without echo.
  • Topic Diversity

    This dataset offers a diverse range of conversation topics, call types, and outcomes, including both inbound and outbound calls with positive, neutral, and negative outcomes.

  • Inbound Calls:
  • Property Inquiry
  • Rental Property Search & Availability
  • Renovation Inquiries
  • Property Features & Amenities Inquiry
  • Investment Property Analysis & Advice
  • Property History & Ownership Details, and many more
  • Outbound Calls:
  • New Property Listing Update
  • Post Purchase Follow-ups
  • Investment Opportunities & Property Recommendations
  • Property Value Updates
  • Customer Satisfaction Surveys, and many more
  • This extensive coverage ensures the dataset includes realistic call center scenarios, which is essential for developing effective customer support speech recognition models.

    Transcription

    To facilitate your workflow, the dataset includes manual verbatim transcriptions of each call center audio file in JSON format. These transcriptions feature:

  • Speaker-wise Segmentation: Time-coded segments for both agents and customers.
  • Non-Speech Labels: Tags and labels for non-speech elements.
  • Word Error Rate: Word error rate is less than 5% thanks to the dual layer of QA.
  • These ready-to-use transcriptions accelerate the development of the Real Estate domain call center conversational AI and ASR models for the Tamil language.

    Metadata

    The dataset provides comprehensive metadata for each conversation and participant:

  • Participant Metadata: Unique identifier, age, gender, country, state, district, accent and dialect.
  • Conversation Metadata: Domain, topic, call type, outcome/sentiment, bit depth, and sample rate.
  • This metadata is a powerful tool for understanding and characterizing the data, enabling informed decision-making in the development of Tamil call center speech recognition models.

    Usage and Applications

    This dataset can be used for various applications in the fields of speech recognition, natural language processing, and conversational AI, specifically tailored to the Real Estate domain. Potential use cases include:

  • Speech Recognition Models: Training and fine-tuning speech recognition models for Tamil.
  • Speech Analytics Models: Building speech analytics models to extract insights, identify patterns, and glean valuable information from customer conversation, enables data-driven decision-making and process optimization within the Real Estate sector.
  • Smart Assistants and Chatbots: Developing conversational agents and virtual assistants for customer service in the Real Estate industries.
  • Sentiment Analysis: Analyzing customer sentiment and improving customer experience based on call center interactions.
  • Generative AI: Training generative AI models capable of generating human-like responses, summaries, or content tailored to the Real Estate domain.
  • Secure and Ethical Collection

  • Our proprietary data collection and transcription platform, “Yugo” was used throughout the process of this dataset creation.
  • Throughout the data collection process, the data remained within our secure platform and did not leave our environment, ensuring data security and confidentiality.
  • The data collection process adhered to strict ethical guidelines, ensuring the privacy and consent of all participants.
  • It does not include any personally identifiable information about any participant, which makes the dataset safe to use.
  • The dataset does not contain any copyrighted content.
  • Updates and Customization

    Understanding the importance of diverse environments for robust ASR models, our call center voice dataset is regularly updated with new audio data captured in various real-world conditions.

  • Customization & Custom Collection Options:
  • Environmental Conditions: Custom collection in specific environmental conditions upon request.
  • Sample Rates: Customizable from 8kHz to 48kHz.
  • Transcription Customization: Tailored to specific guidelines and requirements.
  • License

    This Real Estate domain call center audio dataset is created by FutureBeeAI and is available for commercial use.

    Use Cases

    Use of speech data in Conversational AI

    Call Center Conversational AI

    Use of speech data for Automatic Speech Recognition

    ASR

    Use of speech data for Chatbot & voicebot creation

    Chatbot

    Use of speech data in Language Modeling

    Language Modelling

    Use of speech data in Text-into-speech

    TTS

    Speech data usecase in Speech Analytics

    Speech Analytics

    Dataset Sample(s)

    Sample Line

    ATTRIBUTES

    Channel 1Channel 2Format
    Female(30)Female(38)wav, json

    TRANSCRIPTION

    LABELSTARTENDCHANNELTRANSCRIPT
    Speech0.1712.35511653984[noise] <lang:Foreign>Hello futurebee</lang:Foreign> [noise]
    Speech3.0754.60799920905<lang:Foreign>Hello futurebee</lang:Foreign> [noise]
    Speech6.3418.56611653984வணக்கம்ங்க நான் இடை தரகர் பேசுறேன்.
    Noise8.9559.111--
    Speech10.05712.08999920905[filler] வணக்கம்ங்க சொல்லுங்க எப்படி இருக்கீங்க?
    Speech11.37413.76611653984நல்லா இருக்கேன்ங்க, நீங்க நல்லா இருக்கீங்களா? [noise]
    Speech14.74916.82499920905[filler] நல்லா இருக்கேங்க [filler] சொல்லுங்க.
    Speech15.65024.69911653984[noise] [filler] எங்ககிட்ட போன [noise] மாதம் ஒரு மனை ஒன்னு வாங்கி இருந்தீங்க அது எப்படி இருக்குது இப்போ? [noise] போய் பாத்தீங்களா?
    Speech24.52424.98399920905[filler]
    Speech26.63739.78099920905[noise] [filler] பாத்தேங்க [noise] ரொம்ப நல்லா இருக்குதுங்க மனசு நிறைவா இருந்துச்சுங்க. அதுவும் உங்களுடைய சேவை எனக்கு ரொம்ப புடிச்சு இருந்துச்சுங்க. [filler] சொல்லுங்க வேற எதுவும் இப்போ எதுக்குங்க நீங்க எனக்கு [filler] தொடர்பு கொண்டீங்க? [noise]
    Noise37.76438.286--
    Speech40.06646.32311653984வேற ஒண்ணும் இல்லைங்க எங்களுடைய சேவை எப்படி இருந்துச்சுன்னு கேக்கறதுக்கு தான் உங்களுக்கு நான் தொடர்பு கொண்டேன். ஆனா நீங்களே சொல்லிட்டீங்க.
    Noise46.72846.887--
    Speech47.82355.20799920905[noise] [filler] அப்படியாங்க [noise] உண்மையாவேங்க நடுத்தர குடும்பத்துல இருக்கக்கூடிய நாங்க வந்து மனை வாங்குவோமான்னு நாங்க நினைச்சு கூட பார்க்கல.
    Noise54.71654.948--
    Speech55.53056.55711653984[noise] [filler]
    Speech56.15859.14099920905ஆனா உங்களுடைய மனை எங்களுக்கு ரொம்ப பிடிச்சு போய் இருந்துச்சு.
    Speech59.84763.20799920905[filler] எப்படி வாங்க போறோம் தெரியலையேன்னு கடவுள தான் நினைச்சிக்கிட்டு இருந்தோம்.
    Noise60.11560.462--
    Speech63.78375.40699920905ஆனா [filler] உங்களுடைய அந்த ஆர்வமும் நீங்க எங்கள தூண்ட தூண்ட எங்களுக்குள்ளயே ஒரு சரி <lang:Foreign>okay</lang:Foreign> சரி நம்ம வந்து மனை வாங்கிறனும் அப்டின்குற ஒரு எண்ணத்தை வந்து ஆழமா பதிஞ்சுருச்சு.
    Noise64.73065.099--
    Noise75.18376.700--
    Speech76.13277.84099920905அதனால தாங்க அந்த இடத்த வாங்குனோம். [noise]
    Speech77.58483.71511653984[noise] கண்டிப்பாங்க ரொம்ப நல்லது நீங்க வாங்குனது. இப்போ அதோடைய மதிப்பு எல்லாம் பல மடங்கு கூடிட்டு
    Speech84.23098.07811653984[filler] நீங்க வா நீங்க வாங்குனத விட இப்போ இரு மடங்கு முன் மடங்கு கூடிட்டே போகுது. நல்ல வேல நீங்க போன மாதமே வாங்கிடிங்க. [noise] [filler] இதுல என்னனா நீங்க போன மாதம் வாங்கி இருக்கிங்க ஆனா [noise] இன்னும்
    Speech86.39987.03199920905ஆமாங்க.
    Speech98.093112.46511653984தொகை செலுத்தவில்ல அப்டின்குற மாதிரி எங்களுக்கு ஒரு தகவல் ஒன்னு வந்துச்சு குறுஞ்செய்தி ஒன்னு வந்து இருந்துச்சு. [filler] இப்ப அதான் உங்ககிட்ட தொடர்பு கொண்டு இருக்கலாம் அப்டிண்டு தான் நான் இப்போ உங்க கிட்ட தொடர்பு கொண்டேன். அதுல வேற ஒன்னு இல்லைங்க நீங்க பத்தரப்பதிவு எல்லாம் பண்ணி இருப்பீங்க,
    Speech99.531100.01699920905[filler]
    Speech105.774106.16599920905[filler]
    Speech107.417107.94199920905[filler]
    Speech112.739113.14999920905[filler] [noise]
    Speech112.774122.54911653984அந்த பத்திரப்பதிவு பண்ணதுக்கான சேவை [noise] [filler] கூலியாக ரூபாய் இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் குடுக்கணும் அப்டினுட்டு குறுஞ்செய்தி வந்து இருந்துச்சு.
    Noise114.480114.706--
    Speech116.447116.91599920905[filler] [noise]
    Speech123.266123.78111653984[filler]
    Speech124.355128.35411653984தப்பா நினைக்கலைனா, அது கொஞ்சம் நீங்க குடுத்துடீங்கனா நல்லா இருக்கும்.
    Speech125.391126.82599920905[filler] [noise]
    Noise128.346128.513--
    Speech129.038135.34811653984மற்றபடி நீங்க மனைகுள்ள [filler] பணம் எல்லாம் நீங்க முழுத்தொகையா செலுத்தனும் அப்டின்குற அவசியமே இல்ல.
    Noise131.408132.306--
    Noise134.959135.336--
    Speech135.941148.98311653984[filler] நீங்க வந்து [filler] இந்த மாதம் உங்களால எவ்ளோ முடியுமோ அவ்ளோ தொகை நீங்க செலுத்தலாம், அடுத்த மாதம் எவ்ளோ முடியுமோ உங்களால அவ்ளோ தூரம் செலுத்தலாம். இந்த மாறி நீங்க உங்களுடைய முழு தொகைய எப்போ உங்களால செலுத்த முடியுமோ அப்போ நீங்க செலுத்திகலாம்.
    Speech138.736139.24799920905[filler]
    Speech145.319145.99199920905[noise] [filler]
    Speech149.377159.22911653984இந்த [noise] தகவல் எல்லாம் ஏற்கனவே எங்களுடைய [filler] சேவை மையத்துல உள்ளவுங்க உங்ககிட்ட சொல்லி இருப்பாங்க. இருந்தாலும் இன்னொரு நேரம் சொல்லிறலாம் அப்டினுட்டு தான், நான் உங்கள தொடர்பு கொண்டேன்.
    Noise153.275153.588--
    Speech160.049160.47999920905[filler]
    Noise160.105160.816--
    Speech161.824174.49599920905[noise] [filler] ஆமாங்க நானும் நெனச்சுட்டு இருக்கேன் நானும் பணம் வந்து [noise] சொந்தக்காரங்க கிட்ட அப்புறம் வந்து அப்புறம் வந்து நகைய வச்சு [noise] இப்டிலாம் <lang:Foreign>ready</lang:Foreign> பண்ணிட்டேங்க, சீக்கிரமா வந்து அடுத்த வாரத்துக்குள்ள முழு தொகைய நான் அடைச்சுருவேன். ஆனா நீங்க சொன்ன மாதிரி இந்த
    Noise169.669170.076--
    Speech174.751185.86499920905பத்திர பதிவுக்கான அந்த இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய நாளைக்கே கொண்டு வந்து தந்துறேங்க. ஏன்னா வந்து மனை வாங்கிட்டோம். அதுக்கு வந்து நம்ம எதுவுமே பட்டுவாடா வைக்க வேண்டாம் அது வந்து நம்ம <lang:Foreign>correct</lang:Foreign> ஆ
    Noise179.437179.778--
    Noise185.933186.643--
    Speech185.996195.49099920905குடுத்து முடிச்சுட்டோம்னா அது உங்களுக்கும் சந்தோசம் எங்களுக்கும் சந்தோசம் சரியாங்க நான் அடுத்த வாரம் கொண்டு வந்து மனைகுள்ள முழு தொகையுமே நான் வந்து உங்கள்ட வந்து குடுத்துறேன் சரியாங்க.
    Noise189.681190.188--
    Noise191.933192.108--
    Speech195.924198.20511653984முழு தொகை குடுக்கணும்ங்குற அவசியமே இல்லைங்க
    Speech198.681202.43711653984[filler] நீங்க உங்களால முடிஞ்ச தொகைய மட்டும் குடுத்தாலே போதுமானது தான்.
    Noise199.275199.913--
    Speech203.058214.04911653984அதுவே போதுமானது எங்களுடைய சேவையே நாங்க அப்டிதான் தொடங்கி இருக்கோம். [filler] முழு தொகைய குடுக்கணும்ங்குற அவசியமே இல்ல உங்களுக்கு எப்போ குடுக்க முடியுமோ அதுக்கு தக்க [noise] நீங்க பகிர்ந்து குடுத்துக்கலாம்.
    Speech216.288230.78299920905[noise] அதாங்க நாங்களும் அப்படிதான் நினச்சோம் மூணு பிரிவா நாலு பிரிவா குடுத்துறலாம்ண்டு ஆனா [filler] ஒரு உறவினர்கள் அப்பறம் எங்க வீட்லையும் சொல்லிட்டாங்க என்னமா நம்ம தான குடுக்க போறோம் எப்ப குடுத்தா என்ன நம்ம [noise] முழுசாவே குடுத்துட்டோம்னா,
    Noise220.631221.054--
    Noise221.913222.139--
    Noise226.193226.717--
    Noise230.913231.332--
    Speech230.973234.88999920905நம்ம நம்ம வீட்டு மனைல வந்து எதாச்சும் நம்ம வேலைகள தொடங்கலாம்.
    Noise233.902234.146--
    Speech235.389240.40799920905இல்லாட்டா அது ஒரு கடன் தானமா அப்படி சொல்லிட்டாங்க ஒடனே நாங்களும் அப்படியே குடும்பமா உக்காந்து பேசுனோம்.
    Noise235.925236.634--
    Noise238.162238.975--
    Speech241.082255.97399920905அவங்களும் வந்து [filler] பணம் சேமிச்சு வச்சிருந்தாங்க அந்த பணத்தை கொஞ்சம் எடுத்துகிட்டோம். அப்புறம் நம்ம வங்கில [noise] போய் நகைகள வச்சு அதுல இருந்து ஒரு குறிப்பிட்ட தொகைய வந்து நாங்க வாங்குனோம். அப்போ என்னுடைய சகோதரி மூலியமா கொஞ்சம் தொகை
    Speech256.007256.98299920905தொகை கிடைத்து இருக்கு.
    Speech257.447267.48299920905அது எல்லாத்தியும் மொத்தமா சேத்து முழுசாவே நாங்க அடைச்சுறோம்ங்க. ரொம்ப நன்றி உண்மையாவே என்னைய மாதிரி நடுத்தரமான குடும்பத்துக்கு நீங்க வந்து இப்படி பகுதி பகுதியா வாங்குறதுலாம் வந்து
    Noise259.112259.786--
    Speech267.807274.91599920905கடவுள் வந்து உங்களுக்கு நல்ல ஆசிர்வாதத்த குடுப்பாரு ஏன்னா வந்து எங்களுக்குலாம் வந்து நிலம் வாங்குறதுலாம் மனை வாங்குறதுலாம் ஒரு பெரிய கனவு.
    Noise268.343268.685--
    Speech275.598288.72699920905இதெலாம் நடக்குமா அப்படின்குற ஒரு இடத்துல வந்து நாங்களும் மனை வாங்கி நாங்களும் வீடு கட்டி வாழ்றதுக்கு நீங்க சிறந்த ஒரு சேவை செய்றிங்க. அது ரொம்ப சந்தோசமா இருக்கு மனசு நிறைவாவும் இருக்கு.
    Noise276.456277.317--
    Noise285.461286.081--
    Speech288.672297.17311653984[noise] நீங்க சொல்றத கேக்கும் பொழுது எல்லாம் ரொம்ப சந்தோசமா இருக்குதுங்க. சரி அப்புறம் இன்னொரு ஒரு [filler] நிலமும் வந்து இருக்குது.
    Noise294.771295.502--
    Speech297.622305.06211653984[filler] நீங்க வாங்குனாலும் சரி இல்ல உங்களுடைய உறவினர்கள்ட சொன்னாலும் சரி இதே மாதிரியே தான்
    Speech299.735300.22399920905[filler]
    Noise300.925301.100--
    Speech305.372314.99011653984இப்ப இருக்கிற தொகைய விட இன்னும் ஒரு ஒரு மாதங்கள்ல இரண்டு மாதத்துலையே [noise] அந்த மதிப்பு வந்து இரு மடங்கும், மும் மடங்கும் கூடுறதுக்கான வாய்ப்புகள் மிக மிக அதிகமாக இருக்குது.
    Noise308.266308.603--
    Speech316.298326.49011653984[filler] ஏன்னா பக்கத்துலையே விமான நிலையம் இருக்குது ரயில் நிலையங்கள் இருக்குது [noise] [filler] அதனால பக்கத்துல இருக்கக் கூடிய நிலங்கள் உடைய விலைகள் எல்லாமே ரொம்ப பயங்கரமா கூடிட்டே இருக்குது.
    Speech319.156319.87999920905[filler][noise]
    Speech324.230324.60599920905[filler]
    Speech327.314338.42711653984[filler] நீங்களும் உங்களால முடிஞ்சுன்னா நீங்க வாங்குங்க அப்படி இல்லைனா உங்களுடைய உறவினர்கள்ட சொல்லிட்டு [noise] அவங்களையாது வாங்குறதுக்கு சொல்லுங்க. ஏன்னா மொதல்ல வந்து [filler] ரொம்ப
    Speech330.598331.23099920905[filler]
    Noise338.697339.064--
    Speech338.709347.97311653984[filler] நடுத்தரமான குடும்பங்கள் தான் வந்து வாங்க முடியாம வாங்க வாங்க நம்மளால வாங்க முடியுமா முடியாதா அப்படின்குற மாதிரியான நிலைமைல இருக்குறாங்க.
    Speech348.084355.08111653984[noise] அவங்களாலையும் வாங்க முடியும் அப்படின்குற நம்பிகைய நம்ம குடுத்தோம் அப்படினா அவங்களுடைய வாழ்வாதாரமும் நல்லா மேம்படும்.
    Speech352.805353.34899920905[filler]
    Speech356.439360.69611653984அதனால நீங்க உங்களுடைய உறவினர்களுக்கு சொன்னிங்கனா நல்லா இருக்கும். [noise]
    Babble358.437359.781--
    Speech362.213376.78199920905கண்டிப்பாங்க நான் இந்த இடம் வாங்குனதுமே என்னுடைய சகோதரியும் கேட்டாங்க. எனக்கும் ஒரு நல்ல ஒரு இடம் இருந்தா சொல்லுங்க. நானும் வாங்குறதுக்கு நான் முயற்சி பண்றேன் அப்படின்னு சொல்லிருக்காங்க. நானும் உறவினர்கள் பல பேரும் வந்து என்ட கேட்ருக்காங்க நீங்க இடம் வாங்கிடிங்க
    Noise366.317366.754--
    Noise371.523371.841--
    Speech376.848391.62299920905[noise] அப்ப நாங்களும் வந்து கொஞ்சம் முயற்சி பண்ணோம்னா இடம் வாங்கிறலாம்ல அப்படி சொல்லி சொல்லிருக்காங்க நம்பிக்கையான தரகரா நீங்களே இருக்கிங்க எங்களுக்கு, அதனால நாங்க உங்க கிட்டயே வந்து [filler] எல்லா (()) உங்களுடைய தொலைபேசி எண்ன வந்து எங்களோட உறவினர்களுக்கு குடுத்து
    Noise377.538377.872--
    Noise386.851387.336--
    Noise391.682392.627--
    Speech392.055395.87299920905நீங்களும் அவங்களும் நேரடியாகவோ பேசி, அந்த நிலம் தொடர்பான
    Speech396.439405.07299920905எல்லா விதமான தகவல்களையும் நீங்களே பேசிக்கோங்க. கண்டிப்பாக உங்கள்ட வந்து அந்த இடத்த வாங்கிருவாங்கனு எனக்கு [noise] ஒரு நம்பிக்கை இருக்குதுங்க.
    Noise396.812397.351--
    Noise400.120401.053--
    Noise404.468404.754--
    Speech405.598412.69799920905ஏன்னா ஏழைகள் வந்து ஆசை படுவாங்க அந்த ஆசைய நிரவேத்துறதுக்கு இப்படி தான் எதாச்சும் ஒரு வழி வந்து எங்களுக்கு பிறக்கும்.
    Noise405.843406.341--
    Speech412.632425.70611653984[noise] சரிங்க ரொம்ப நன்றி அப்புறம் எங்களுடைய சேவைகள்ல எதாவது உங்களுக்கு [filler] முகம் சுளிக்குற மாதிரி அப்படி இல்லைனா இந்த [filler] இந்த வகைகளெல்லாம் நாங்க இன்னும் கொஞ்சம் மேம் படுத்தலாம் அப்படிண்டு எதாவது இருக்குதா?
    Speech427.863431.92399920905அப்படிலாம் ஒன்னுமே இல்ல உங்க சேவை வந்து நிறைவா இருக்குது. ரொம்ப நன்றிங்க.
    Speech431.245433.37911653984[noise] சரிங்க சரிங்க.
    Speech433.838434.53811653984ரொம்ப நன்றி.
    Speech434.997435.89111653984மீண்டும் சந்திப்போம்.
    Speech437.538438.74799920905[filler] சரி [noise]

    TRANSCRIPTION

    TIMETRANSCRIPT
    0.171
    2.355
    [noise] <lang:Foreign>Hello futurebee</lang:Foreign> [noise]
    3.075
    4.607
    <lang:Foreign>Hello futurebee</lang:Foreign> [noise]
    6.341
    8.566
    வணக்கம்ங்க நான் இடை தரகர் பேசுறேன்.
    8.955
    9.111
    -
    10.057
    12.089
    [filler] வணக்கம்ங்க சொல்லுங்க எப்படி இருக்கீங்க?
    11.374
    13.766
    நல்லா இருக்கேன்ங்க, நீங்க நல்லா இருக்கீங்களா? [noise]
    14.749
    16.824
    [filler] நல்லா இருக்கேங்க [filler] சொல்லுங்க.
    15.650
    24.699
    [noise] [filler] எங்ககிட்ட போன [noise] மாதம் ஒரு மனை ஒன்னு வாங்கி இருந்தீங்க அது எப்படி இருக்குது இப்போ? [noise] போய் பாத்தீங்களா?
    24.524
    24.983
    [filler]
    26.637
    39.780
    [noise] [filler] பாத்தேங்க [noise] ரொம்ப நல்லா இருக்குதுங்க மனசு நிறைவா இருந்துச்சுங்க. அதுவும் உங்களுடைய சேவை எனக்கு ரொம்ப புடிச்சு இருந்துச்சுங்க. [filler] சொல்லுங்க வேற எதுவும் இப்போ எதுக்குங்க நீங்க எனக்கு [filler] தொடர்பு கொண்டீங்க? [noise]
    37.764
    38.286
    -
    40.066
    46.323
    வேற ஒண்ணும் இல்லைங்க எங்களுடைய சேவை எப்படி இருந்துச்சுன்னு கேக்கறதுக்கு தான் உங்களுக்கு நான் தொடர்பு கொண்டேன். ஆனா நீங்களே சொல்லிட்டீங்க.
    46.728
    46.887
    -
    47.823
    55.207
    [noise] [filler] அப்படியாங்க [noise] உண்மையாவேங்க நடுத்தர குடும்பத்துல இருக்கக்கூடிய நாங்க வந்து மனை வாங்குவோமான்னு நாங்க நினைச்சு கூட பார்க்கல.
    54.716
    54.948
    -
    55.530
    56.557
    [noise] [filler]
    56.158
    59.140
    ஆனா உங்களுடைய மனை எங்களுக்கு ரொம்ப பிடிச்சு போய் இருந்துச்சு.
    59.847
    63.207
    [filler] எப்படி வாங்க போறோம் தெரியலையேன்னு கடவுள தான் நினைச்சிக்கிட்டு இருந்தோம்.
    60.115
    60.462
    -
    63.783
    75.406
    ஆனா [filler] உங்களுடைய அந்த ஆர்வமும் நீங்க எங்கள தூண்ட தூண்ட எங்களுக்குள்ளயே ஒரு சரி <lang:Foreign>okay</lang:Foreign> சரி நம்ம வந்து மனை வாங்கிறனும் அப்டின்குற ஒரு எண்ணத்தை வந்து ஆழமா பதிஞ்சுருச்சு.
    64.730
    65.099
    -
    75.183
    76.700
    -
    76.132
    77.840
    அதனால தாங்க அந்த இடத்த வாங்குனோம். [noise]
    77.584
    83.715
    [noise] கண்டிப்பாங்க ரொம்ப நல்லது நீங்க வாங்குனது. இப்போ அதோடைய மதிப்பு எல்லாம் பல மடங்கு கூடிட்டு
    84.230
    98.078
    [filler] நீங்க வா நீங்க வாங்குனத விட இப்போ இரு மடங்கு முன் மடங்கு கூடிட்டே போகுது. நல்ல வேல நீங்க போன மாதமே வாங்கிடிங்க. [noise] [filler] இதுல என்னனா நீங்க போன மாதம் வாங்கி இருக்கிங்க ஆனா [noise] இன்னும்
    86.399
    87.031
    ஆமாங்க.
    98.093
    112.465
    தொகை செலுத்தவில்ல அப்டின்குற மாதிரி எங்களுக்கு ஒரு தகவல் ஒன்னு வந்துச்சு குறுஞ்செய்தி ஒன்னு வந்து இருந்துச்சு. [filler] இப்ப அதான் உங்ககிட்ட தொடர்பு கொண்டு இருக்கலாம் அப்டிண்டு தான் நான் இப்போ உங்க கிட்ட தொடர்பு கொண்டேன். அதுல வேற ஒன்னு இல்லைங்க நீங்க பத்தரப்பதிவு எல்லாம் பண்ணி இருப்பீங்க,
    99.531
    100.016
    [filler]
    105.774
    106.165
    [filler]
    107.417
    107.941
    [filler]
    112.739
    113.149
    [filler] [noise]
    112.774
    122.549
    அந்த பத்திரப்பதிவு பண்ணதுக்கான சேவை [noise] [filler] கூலியாக ரூபாய் இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய் குடுக்கணும் அப்டினுட்டு குறுஞ்செய்தி வந்து இருந்துச்சு.
    114.480
    114.706
    -
    116.447
    116.915
    [filler] [noise]
    123.266
    123.781
    [filler]
    124.355
    128.354
    தப்பா நினைக்கலைனா, அது கொஞ்சம் நீங்க குடுத்துடீங்கனா நல்லா இருக்கும்.
    125.391
    126.825
    [filler] [noise]
    128.346
    128.513
    -
    129.038
    135.348
    மற்றபடி நீங்க மனைகுள்ள [filler] பணம் எல்லாம் நீங்க முழுத்தொகையா செலுத்தனும் அப்டின்குற அவசியமே இல்ல.
    131.408
    132.306
    -
    134.959
    135.336
    -
    135.941
    148.983
    [filler] நீங்க வந்து [filler] இந்த மாதம் உங்களால எவ்ளோ முடியுமோ அவ்ளோ தொகை நீங்க செலுத்தலாம், அடுத்த மாதம் எவ்ளோ முடியுமோ உங்களால அவ்ளோ தூரம் செலுத்தலாம். இந்த மாறி நீங்க உங்களுடைய முழு தொகைய எப்போ உங்களால செலுத்த முடியுமோ அப்போ நீங்க செலுத்திகலாம்.
    138.736
    139.247
    [filler]
    145.319
    145.991
    [noise] [filler]
    149.377
    159.229
    இந்த [noise] தகவல் எல்லாம் ஏற்கனவே எங்களுடைய [filler] சேவை மையத்துல உள்ளவுங்க உங்ககிட்ட சொல்லி இருப்பாங்க. இருந்தாலும் இன்னொரு நேரம் சொல்லிறலாம் அப்டினுட்டு தான், நான் உங்கள தொடர்பு கொண்டேன்.
    153.275
    153.588
    -
    160.049
    160.479
    [filler]
    160.105
    160.816
    -
    161.824
    174.495
    [noise] [filler] ஆமாங்க நானும் நெனச்சுட்டு இருக்கேன் நானும் பணம் வந்து [noise] சொந்தக்காரங்க கிட்ட அப்புறம் வந்து அப்புறம் வந்து நகைய வச்சு [noise] இப்டிலாம் <lang:Foreign>ready</lang:Foreign> பண்ணிட்டேங்க, சீக்கிரமா வந்து அடுத்த வாரத்துக்குள்ள முழு தொகைய நான் அடைச்சுருவேன். ஆனா நீங்க சொன்ன மாதிரி இந்த
    169.669
    170.076
    -
    174.751
    185.864
    பத்திர பதிவுக்கான அந்த இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய நாளைக்கே கொண்டு வந்து தந்துறேங்க. ஏன்னா வந்து மனை வாங்கிட்டோம். அதுக்கு வந்து நம்ம எதுவுமே பட்டுவாடா வைக்க வேண்டாம் அது வந்து நம்ம <lang:Foreign>correct</lang:Foreign> ஆ
    179.437
    179.778
    -
    185.933
    186.643
    -
    185.996
    195.490
    குடுத்து முடிச்சுட்டோம்னா அது உங்களுக்கும் சந்தோசம் எங்களுக்கும் சந்தோசம் சரியாங்க நான் அடுத்த வாரம் கொண்டு வந்து மனைகுள்ள முழு தொகையுமே நான் வந்து உங்கள்ட வந்து குடுத்துறேன் சரியாங்க.
    189.681
    190.188
    -
    191.933
    192.108
    -
    195.924
    198.205
    முழு தொகை குடுக்கணும்ங்குற அவசியமே இல்லைங்க
    198.681
    202.437
    [filler] நீங்க உங்களால முடிஞ்ச தொகைய மட்டும் குடுத்தாலே போதுமானது தான்.
    199.275
    199.913
    -
    203.058
    214.049
    அதுவே போதுமானது எங்களுடைய சேவையே நாங்க அப்டிதான் தொடங்கி இருக்கோம். [filler] முழு தொகைய குடுக்கணும்ங்குற அவசியமே இல்ல உங்களுக்கு எப்போ குடுக்க முடியுமோ அதுக்கு தக்க [noise] நீங்க பகிர்ந்து குடுத்துக்கலாம்.
    216.288
    230.782
    [noise] அதாங்க நாங்களும் அப்படிதான் நினச்சோம் மூணு பிரிவா நாலு பிரிவா குடுத்துறலாம்ண்டு ஆனா [filler] ஒரு உறவினர்கள் அப்பறம் எங்க வீட்லையும் சொல்லிட்டாங்க என்னமா நம்ம தான குடுக்க போறோம் எப்ப குடுத்தா என்ன நம்ம [noise] முழுசாவே குடுத்துட்டோம்னா,
    220.631
    221.054
    -
    221.913
    222.139
    -
    226.193
    226.717
    -
    230.913
    231.332
    -
    230.973
    234.889
    நம்ம நம்ம வீட்டு மனைல வந்து எதாச்சும் நம்ம வேலைகள தொடங்கலாம்.
    233.902
    234.146
    -
    235.389
    240.407
    இல்லாட்டா அது ஒரு கடன் தானமா அப்படி சொல்லிட்டாங்க ஒடனே நாங்களும் அப்படியே குடும்பமா உக்காந்து பேசுனோம்.
    235.925
    236.634
    -
    238.162
    238.975
    -
    241.082
    255.973
    அவங்களும் வந்து [filler] பணம் சேமிச்சு வச்சிருந்தாங்க அந்த பணத்தை கொஞ்சம் எடுத்துகிட்டோம். அப்புறம் நம்ம வங்கில [noise] போய் நகைகள வச்சு அதுல இருந்து ஒரு குறிப்பிட்ட தொகைய வந்து நாங்க வாங்குனோம். அப்போ என்னுடைய சகோதரி மூலியமா கொஞ்சம் தொகை
    256.007
    256.982
    தொகை கிடைத்து இருக்கு.
    257.447
    267.482
    அது எல்லாத்தியும் மொத்தமா சேத்து முழுசாவே நாங்க அடைச்சுறோம்ங்க. ரொம்ப நன்றி உண்மையாவே என்னைய மாதிரி நடுத்தரமான குடும்பத்துக்கு நீங்க வந்து இப்படி பகுதி பகுதியா வாங்குறதுலாம் வந்து
    259.112
    259.786
    -
    267.807
    274.915
    கடவுள் வந்து உங்களுக்கு நல்ல ஆசிர்வாதத்த குடுப்பாரு ஏன்னா வந்து எங்களுக்குலாம் வந்து நிலம் வாங்குறதுலாம் மனை வாங்குறதுலாம் ஒரு பெரிய கனவு.
    268.343
    268.685
    -
    275.598
    288.726
    இதெலாம் நடக்குமா அப்படின்குற ஒரு இடத்துல வந்து நாங்களும் மனை வாங்கி நாங்களும் வீடு கட்டி வாழ்றதுக்கு நீங்க சிறந்த ஒரு சேவை செய்றிங்க. அது ரொம்ப சந்தோசமா இருக்கு மனசு நிறைவாவும் இருக்கு.
    276.456
    277.317
    -
    285.461
    286.081
    -
    288.672
    297.173
    [noise] நீங்க சொல்றத கேக்கும் பொழுது எல்லாம் ரொம்ப சந்தோசமா இருக்குதுங்க. சரி அப்புறம் இன்னொரு ஒரு [filler] நிலமும் வந்து இருக்குது.
    294.771
    295.502
    -
    297.622
    305.062
    [filler] நீங்க வாங்குனாலும் சரி இல்ல உங்களுடைய உறவினர்கள்ட சொன்னாலும் சரி இதே மாதிரியே தான்
    299.735
    300.223
    [filler]
    300.925
    301.100
    -
    305.372
    314.990
    இப்ப இருக்கிற தொகைய விட இன்னும் ஒரு ஒரு மாதங்கள்ல இரண்டு மாதத்துலையே [noise] அந்த மதிப்பு வந்து இரு மடங்கும், மும் மடங்கும் கூடுறதுக்கான வாய்ப்புகள் மிக மிக அதிகமாக இருக்குது.
    308.266
    308.603
    -
    316.298
    326.490
    [filler] ஏன்னா பக்கத்துலையே விமான நிலையம் இருக்குது ரயில் நிலையங்கள் இருக்குது [noise] [filler] அதனால பக்கத்துல இருக்கக் கூடிய நிலங்கள் உடைய விலைகள் எல்லாமே ரொம்ப பயங்கரமா கூடிட்டே இருக்குது.
    319.156
    319.879
    [filler][noise]
    324.230
    324.605
    [filler]
    327.314
    338.427
    [filler] நீங்களும் உங்களால முடிஞ்சுன்னா நீங்க வாங்குங்க அப்படி இல்லைனா உங்களுடைய உறவினர்கள்ட சொல்லிட்டு [noise] அவங்களையாது வாங்குறதுக்கு சொல்லுங்க. ஏன்னா மொதல்ல வந்து [filler] ரொம்ப
    330.598
    331.230
    [filler]
    338.697
    339.064
    -
    338.709
    347.973
    [filler] நடுத்தரமான குடும்பங்கள் தான் வந்து வாங்க முடியாம வாங்க வாங்க நம்மளால வாங்க முடியுமா முடியாதா அப்படின்குற மாதிரியான நிலைமைல இருக்குறாங்க.
    348.084
    355.081
    [noise] அவங்களாலையும் வாங்க முடியும் அப்படின்குற நம்பிகைய நம்ம குடுத்தோம் அப்படினா அவங்களுடைய வாழ்வாதாரமும் நல்லா மேம்படும்.
    352.805
    353.348
    [filler]
    356.439
    360.696
    அதனால நீங்க உங்களுடைய உறவினர்களுக்கு சொன்னிங்கனா நல்லா இருக்கும். [noise]
    358.437
    359.781
    -
    362.213
    376.781
    கண்டிப்பாங்க நான் இந்த இடம் வாங்குனதுமே என்னுடைய சகோதரியும் கேட்டாங்க. எனக்கும் ஒரு நல்ல ஒரு இடம் இருந்தா சொல்லுங்க. நானும் வாங்குறதுக்கு நான் முயற்சி பண்றேன் அப்படின்னு சொல்லிருக்காங்க. நானும் உறவினர்கள் பல பேரும் வந்து என்ட கேட்ருக்காங்க நீங்க இடம் வாங்கிடிங்க
    366.317
    366.754
    -
    371.523
    371.841
    -
    376.848
    391.622
    [noise] அப்ப நாங்களும் வந்து கொஞ்சம் முயற்சி பண்ணோம்னா இடம் வாங்கிறலாம்ல அப்படி சொல்லி சொல்லிருக்காங்க நம்பிக்கையான தரகரா நீங்களே இருக்கிங்க எங்களுக்கு, அதனால நாங்க உங்க கிட்டயே வந்து [filler] எல்லா (()) உங்களுடைய தொலைபேசி எண்ன வந்து எங்களோட உறவினர்களுக்கு குடுத்து
    377.538
    377.872
    -
    386.851
    387.336
    -
    391.682
    392.627
    -
    392.055
    395.872
    நீங்களும் அவங்களும் நேரடியாகவோ பேசி, அந்த நிலம் தொடர்பான
    396.439
    405.072
    எல்லா விதமான தகவல்களையும் நீங்களே பேசிக்கோங்க. கண்டிப்பாக உங்கள்ட வந்து அந்த இடத்த வாங்கிருவாங்கனு எனக்கு [noise] ஒரு நம்பிக்கை இருக்குதுங்க.
    396.812
    397.351
    -
    400.120
    401.053
    -
    404.468
    404.754
    -
    405.598
    412.697
    ஏன்னா ஏழைகள் வந்து ஆசை படுவாங்க அந்த ஆசைய நிரவேத்துறதுக்கு இப்படி தான் எதாச்சும் ஒரு வழி வந்து எங்களுக்கு பிறக்கும்.
    405.843
    406.341
    -
    412.632
    425.706
    [noise] சரிங்க ரொம்ப நன்றி அப்புறம் எங்களுடைய சேவைகள்ல எதாவது உங்களுக்கு [filler] முகம் சுளிக்குற மாதிரி அப்படி இல்லைனா இந்த [filler] இந்த வகைகளெல்லாம் நாங்க இன்னும் கொஞ்சம் மேம் படுத்தலாம் அப்படிண்டு எதாவது இருக்குதா?
    427.863
    431.923
    அப்படிலாம் ஒன்னுமே இல்ல உங்க சேவை வந்து நிறைவா இருக்குது. ரொம்ப நன்றிங்க.
    431.245
    433.379
    [noise] சரிங்க சரிங்க.
    433.838
    434.538
    ரொம்ப நன்றி.
    434.997
    435.891
    மீண்டும் சந்திப்போம்.
    437.538
    438.747
    [filler] சரி [noise]

    Dataset Demographics

    Details Headline

    Language

    Tamil

    Language code

    ta-in

    Country

    India

    Accents

    Kongu Tamil,...more

    Gender Distribution

    M:60, F:40

    Age Group

    18-70

    Audio File Details

    Details Headline

    Environment

    Silent, Noisy

    Bit Depth

    16 bit

    Format

    wav

    Sample rate

    8khz & 16khz

    Channel

    Stereo

    Audio file duration

    5-15 minutes

    Download Sample Speech Dataset Now!

    Explore Audio Data, Metadata and Transcription to get more clarity and hands on experience of this dataset.

    Download Free Dataset

    Audio Download Btn
    Audio Promp Bg
    Audio Promp Bg

    Start your AI/ML model creation journey with FutureBeeAI!

    Contact Us

    Audio Arrow BtnAudio Arrow Btn Black
    Audio Promp 2 Bg